Welcome

The Eco World

Submenu Section

Sunday, 8 June 2014

Filled Under:

E-Scrap பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் நல்ல விலையில் எடுத்துக் கொள்ளப்படும்

Share
உங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் உபயோகமற்று வீணாக உள்ள E-Scrap
பழைய Computer மற்றும் Laptop,பழைய CRT Monitor, LCD Monitor,பழைய UPS, Harddisk, Motherboard, Ram, rom, Cpu, Cables, Fridge, Washing Machine, Air Conditioner, Battery, Printer, Xerox Machine, & Etc....

கம்பெனிகள், வங்கிகள், பள்ளி மற்றும் கல்லுரிகள், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய பங்களா வீடுகளில் உள்ள Bulk E-Scrap பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தங்கள் இடத்திற்கே வந்து உடனடி பணத்தை கொடுத்து எடுத்துக் கொள்ளப்படும். (தமிழ்நாடு முழுவதும்)

எலக்ட்ரானிக்ஸ் சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்களும் நல்ல விலையில் உங்கள் இடத்திற்கே வந்து எடுத்துக் கொள்வோம். தற்சமயம் எங்களது சேவை Chennai/Kumbakonam மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் தொடங்கியுள்ளோம். கூடிய விரைவில் தமிழ்நாடு முழுவதும் எங்கள் சேவை தொடர உங்கள் ஆதரவு வேண்டும். 

வீணாக போகும் பழைய E-Scrap பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொடுத்து Plastic மற்றும் Copper தட்டுப்பாட்டை குறைத்து தேசத்தை காப்போம்.

தொடர்புக்கு,

Mahadevan.R                                                    VinothKumar.R                               Aravindhraj
90947 16393                                                   888 333 5220                               94865 29366
Chennai                                                             Papanasam                                     Kumbakonam