வெட்டுதல் குரூரமானது
கத்தியால்
மாந்தரை விலங்குகளை
மரங்களையும்தான்
வார்த்தைகளால்
வெட்டிக் குதறி எடுப்பது
அதைவிட வேதனையானது.
எம்.கே.முருகானந்தன்
The post வெட்டுதல் குரூரமானது appeared first on Kumbakonam.
from WordPress http://ift.tt/12EyoWV
via IFTTT