முதலாவது பாட்டில்களை அழகிய flower vase ஆக மாற்றுவது...மிகவும் எளிதானதும் கூட...
![]() |
| Image : paperplateandplane |
இங்கு கவனிக்க வேண்டியது மூன்று விஷயங்கள்
- பூக்களோட வண்ணத்தோட பாட்டில்களின் வண்ணமும் மேட்ச் பண்ணிருகாங்க...
- glitter உபயோகபடுத்தி decorate பண்ணிருக்காங்க...
- ஒரே நிறத்தின் வெவ்வேறு shadeகள் உபயோக படுத்தி பாட்டில்களை கலர் பண்ணிருக்காங்க .
![]() |
| Image : michelle-brand |
மூன்றாவது இரண்டு பாட்டில் களின் மேல் பாகத்தை மட்டும் உபயோகபடுத்தி அழகிய candle ஹோல்டர் களாக மாற்றுவது...
![]() |
| Image: ryterdesign |
நான்காவது உங்கள் வீட்டு பால்கனிகளில் இந்த படத்தில் உள்ளது போல தொங்கும் செடி வகைகள் வளர்க்க பயன்படுத்தலாம் ...
ஐந்தாவது ஐடியா உங்கள் இல்லத்தில் நிறைய பத்திரிக்கை / புத்தகங்கள் வாங்கும் பழக்கம் இருந்தால் அனைவரும் படித்து முடிக்கும் வரை அந்த புத்தகங்களை வைக்க ஒரு ஹோல்டர் ஆக மாற்றலாம்...
![]() |
| Image : ryterdesign |
ஐந்தும் எளிதாக செய்ய கூடிய அசத்தல் ஐடியாக்கள் தானே...








